About Us

விவேகானந்தா விைளயாட்டுக்கழகம் உங்களை அன்படன் வரவேற்கின்றது.

22 ஆண்டுகள் பழமைவாய்ந்த கழகமான விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தில் 250 ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் உள்ளனர்.
 
கிரிக்கட் (Cricket)
உதைபந்தாட்டம் (Fool Ball)
கரப்பந்த (Volly Ball)
பெட்மின்ரன் (Badminton)
மைதான நிகழ்ச்சிகள் (Athletics)

போன்றவற்றிற்கு பெயர்போனது